Vokkaligar Matrimony - ஒக்கலிகர் மேட்ரிமோனி


வணக்கம் அன்பின் உறவுகளே ! நீங்கள் நமது ஒக்கலிகர் கவுடர் குலத்தில்  வரன் தேடுபராக இருந்தால்  விரும்பும் வரன்கள் உங்கள் விரல் நுனியில் கம்புயூட்டர் ஜாதக திருமண பொருத்த பலன்களுடன்  உடனே  வரனாக  கிடைக்க Vokkaligar.Com வெப்சைட் அன்புடன் வரவேற்கிறது! 

நமது ஒக்கலிகர்.காம் ஆன்லைன் வெப் சைட்டில் அவரவர் வரன் விபரங்களை அவர்களாகவோ  அல்லது சம்பந்தப்பட்ட வரனின்அம்மா / அப்பா அல்லது  உறவினர்களோ அல்லது நண்பர்களோ  பதிவு செய்யலாம்  அல்லது  எங்கள் வாட்ஸ் அப் எண்ணிற்கு வரனின் புகைப்படம், ஜாதகக்கட்டம் மற்றும் பயோடேடா(இருந்தால்) அனுப்பி வைக்கவும்.  நாங்கள் பதிவேற்றி உங்களுக்கு விருப்பமான வரங்களை அறிமுகப்படுத்துகின்றோம்  ! அல்லது Vokkaligar.Com நிர்வாகத்தினரை கீழ்கண்ட எண்களில் அழைக்கவும்!  

வெப்தளத்திற்க்கு செல்ல Vokkaligar.Com


Vokkaligar Matrimony - ஒக்கலிகர் மேட்ரிமோனி


அறிமுகம் 

உங்கள் ஒக்கலிகர்.காம் மேட்ரிமோனியல் ஆன்லைன்  தளம் எளிய முறையில் அனைத்து நபர்களும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நமது தளத்தினை அனைத்து  ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும்  ANDROID APP ஆக தரவிறக்கம் செய்து தேடும் வரன்களை விரல் நுனியில் தெரிவு செய்யலாம்.

திருமணம் தொடர்புள்ள பெரும்பாலான  உதவி்க்கு சிறந்த ஆன்லைன் தளம் ஆகும் கல்யாணம் அதோடு சம்பந்தமான அதிகமான சில  பணிகளையும் நடைமுறைப்படுத்துகின்றது.இந்த  திருமண தகவல் நிலையம் தெளிவான  செயல்பாடுகளைவழங்கும் திருமண தகவல் நிலையம் .

அது மட்டுமல்லாது இந்த திருமண தகவல் மையத்தில் தரகர்கள் கிடையாது என்பதனால் யாருக்கும் கமிசன் ரூபாய் கொடுக்க  தேவையில்லை.மேரேஜ் அலையன்ஸ் தொடர்பான எல்லா    மேட்ச் மேக்கிங் சேவைகளையும்  நமது அலையனஸ் அமைப்பு செய்கின்றது .வரன்கள்  ப்ரோபல் தகவல்  வரன் பதிவோரின் ஜாதகம் கட்டங்கள் மற்றும் போட்டோ படம் அல்லது புகைப்படத்துடன் இருக்கின்றது .

ஒக்கலிகர மணமகன் அல்லது ஒக்கலிகர் மணமகள் குடும்பத்தார்  சேர்த்திடும் உதவிக்கரமாக உங்கள் ஒக்கலிகர்.காம்  மேட்ரிமோனியல் வெப்சைட்  செயல்படுகின்றது

ஆணாகிய  மாப்பிள்ளை/மணமகன் அத்துடன்  பெண்ணாகிய மணமகளும்   கூடிய   மணமக்கள் இருவர்களை நல்வழியில்  மணவாழ்க்கை தொடக்கத்தில் இணைக்கின்றோம் . நம்  மேட்ரிமோனி  வெப்சைட்டானது சிறந்த ஆன்லைன் மேட்ச் மேக்கர்  தளம்  இதன் வழியே உள் நுழை புரோபல் வரன்  ஷர்ச் செய்வதன் மூலம்  பார்க்க செய்யலாம். ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் செயலியை  கூகிள் பிளே ஸ்டோர் வெப்சட் மூலம் உங்களது மொபலில் டவுன்லோட் தரவிறக்கம் செய்யலாம்




சிறப்பம்சங்கள் 

1.அகில உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது ஒக்கலிக சமுதாயத்தில் நீங்கள் விரும்பும் வரன்கள் விரல் நுனியில்.

2.16 x 7 ஹெல்ப் லைன் வசதி 


3.பாதுகாக்கப்பட்ட பேமண்ட் வசதிகள் 


4.அனைத்து வரன்களின் 100 முதல் 150 வரையிலான செக் லிஸ்ட் 

5.லைசன்ஸ்  வாங்கிய கம்ப்யூட்டர் ஜாதகம் மூலம் வரன்கள்  பிறந்த நட்சத்திரங்கள் மற்றும் ஜாதகத்தின் அடிப்படையில், ஜோடிகளின் திருமணப் பொருத்தத்தை ஆராய்ந்து  பொருத்தங்கள் பார்த்த பின்பே பேக்கேஜை பொறுத்து  நீங்கள் தேர்வு செய்து தரும் வரன்களின் முழு தகவல்கள் வழங்கப்படும் 

கம்ப்யூட்டர் ஜாதக SOFTWARE பிறந்த நட்சத்திரங்கள் மற்றும் ஜாதகங்களின் அடிப்படையில், வரன்  ஜோடிகளுக்கு திருமணப் பொருத்தத்தைப் பகுப்பாய்கிறது. ஆண்கள் மற்றும் பெண்களின் பெயர், பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம், கிரக நிலைகள் மற்றும் தசா இருப்பு விவரங்களை பொறுத்து வரன்களின் பொருத்தங்கள் தெரிவு செய்து தரப்படும் )

6.நீங்கள் தேர்வு செய்யும் பேக்கஜை பொருத்து வரன்களின் முழு விபரங்கள் நேரடியாக அல்லது உங்களின் வாட்சப் அல்லது உங்களது ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்ப்டும்

7.அதற்கு பிறகான விபரங்களை மணமகன் / மாப்பிள்ளை அல்லது மணமகள் / பெண் வீட்டாரே கலந்து பேசி முடிவு செய்து கொள்ளவும்.அதில் நிர்வாகம் தலையிடாது.

8.நமது வாயிலாக திருமணம் முடிந்தால் கமிஷனோ கட்டணமோ அன்பளிப்புகளோ நீங்களே விரும்பி கொடுத்தாலும் வாங்குவதில்லை. 

9.நாங்கள் தரகர்கள் அல்ல தகவல் தருபவர்கள் மட்டுமே.

10.தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மணமகன்/மணமகளைப் பற்றிய தகவல்களும் விபரங்களும் சம்மந்தப்பட்ட வரனின் குடும்பத்தினர் கொடுத்த தகவல்களே. எனவே தாங்கள் இந்த தகவல்கள் அனைத்தும் உண்மையானவைத்தானா அல்லது மிகை படுத்தப்பட்ட தகவல்களா என்பதை தீரவிசாரித்து கொள்ளவும். அவர்கள் கொடுத்த தகவல்களை அப்படியே உங்களுக்கு வழங்குவது மட்டுமே எங்கள் நிறுவனத்தின் பணி. இந்த தகவல்கள் தவறான தகவல்களாக இருப்பின் அதற்கு எமது Vokkaligar.Com நிறுவனம் பொறுப்பல்ல என்பதை நினைவூட்டிகிறோம்.

11.திருமணம் நிச்சயமானயுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்

12. நமது ஒக்கலிகர் கவுண்டர் மக்களுக்கு இதுவரை நூற்றுக்கணக்கான திருமணங்கள்  Vokkaligar.Com வழியாக நடந்தேறி உள்ளன!

வெப்சைட்  தேடித்தரும் வசதிகள் 

குல வழி தேடல்

நமது ஒக்கலிகர் சமுதாயத்தில் வாழும் அத்தனை வரன்களுக்கும் அவரவர் குலம் ( உட்பிரிவு ) வழியாக திருமண பொருத்தங்கள் நீங்களே தெரிவு செய்து கொள்ளலாம்

வரன்களின் குலத்திற்கான சம்பந்த வழிமுறைகளை பற்றி அறிந்து கொள்ள.......





தொழில்முறை தேடல் 

பி.இ இன்ஜினியரிங்   டிகிரி கல்லூரியில்  படித்து சாப்ட்வேர் ஆகிய மென்பொருள் துறையில் உள்ளவர்கள் .

பி எஸ்சி பி எட் எம் எட்  படித்த கூடுதலாக டெட் எக்ஸாம்  பாஸ் செய்து டீச்சர்  அரசு/தனியார்  வேலை வாய்ப்பில்  ஈடுபடுகின்றவர்கள்  எந்த இடத்தையும் விட      அதிக எண்ணிக்கையில் உள்ளனர் .

சென்டரல் கவர்மென்ட்  எனும்  மத்திய அரசு அதோடு ஸ்டேட் கவர்மென்ட் தமிழ்நாட்டு அரசாங்கம் வேலையில் ஜாதகத் தகவல்களும்  மிக மிக  அதிகமாக உள்ளனர் .

எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்ற  டாக்டர் மருத்துவர் ஜாதகங்களும்/சாதங்ககளும் உள்ளனர்.

வெளிநாட்டில் பணிபுரியும் ஜாதகங்களும் ஆர்மி  மிலிட்டரி ராணுவம்  என்பது போன்றவையும்  பார்க்க   எப்போதும் தயாராக  இருக்கின்றன

எட்டாம் வகுப்பு,எஸ்எஸ்எல்சி-10ம் வகுப்பு, பிளஸ் 2 12ம் வகுப்பு உள்ளதான  குறைவாக படிப்பு படித்த ஜாதகத் தகவல்களும்   உள்ளனர்.

லேட் மேரேஜ் / டைவர்ஸ் மேரேஜ் / ரிமேரேஜ்

லேட் மேரேஜ் எனப்படும் வயது கூடிய 30 வயதிற்கு கூடுதலான  அதேபோல்  40 வயதிற்கு கூடுதலான ஆயினும் திருமணம் செய்யாதவர்களுக்கு   முதல் திருமணம் பலன் வழங்கப்படுகின்றது .

நம் இணையத்தில் சட்டப்படி மூலமாக   டைவர்ஸ் ஆன  பிரிந்து வாழ்பவர்  குறிப்பிடப்படும் விவாகரத்தானவர் போன்றவர்களில் மறுமணம் உள்ள ப்ரோபல் தகவல்கள்   என்பதுவும் ,  கணவனை இழந்த கைம்பெண் விதவை  மகளிருக்கும் , மனைவியை இழந்த   துணைவனை ஆடவருக்கும்

ரிமேரேஜ் என்கின்ற   இரண்டாம்  திருமண ஜாதகம் அதிக அளவில்  நமது தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது  குழந்தையை கொண்ட மேலும் குழந்தையில்லாத இரண்டாம் திருமண வரன்கள் போன்றதும்  இருக்கின்றன.


Follow & Contact Us 

Website    :  https://www.vokkaligar.com

Mail         :  vokkaligars@gmail.com

Pinterest  :  https://www.pinterest.com/vokkaligar

Twitter     :  https://twitter.com/Vokkaligars

Facebook  : https://www.facebook.com/Vokkaligars/

Youtube    : https://www.youtube.com/channel/UCXBeIh-lXMamhTpTupjTaWA