Vokkaligar ஒக்கலிகர் கம்பளி கும்பிடு முறை


அருள்மிகு நந்தகோபாலசுவாமி தம்பிரான் மாட்டுத்தொழு 

கம்பளியின் மந்திரம் 

கம்பளி கும்பிடு முறை 

முதலில் கம்பளி கவுடர் தமது கையால் கம்பளி விரித்து வடக்கு திசை நோக்கி அமர்தல் - தம் அருகில் சம்மந்தகாரர் ஒருவரை அமரச் செய்தல், வாக்குக் கேட்க வந்தவர்கள் கம்பளியில் தாம் கொண்டு வந்த வெற்றிலை - பாக்கு, சூடம், பத்தி ஆகியவற்றுடன் உரிய காணிக்கையை (1ரூபாய்) கம்பளியில் வைத்த பிறகு, கம்பளி முன் நிற்பார்கள். அவர்களிடம் என்ன விஷயம் என்பதைக் கம்பளி கவுடர் வாக்குச் சொல்லுதல். 

கன்னட மொழி (தமிழ் லிபியில்) 

" மேலெ ஆகாச வாணி, அடிக்கெ பூமாதேவினா நெனிசி, ஊரு கட்டிது தாத்தப்பனுனா நெனிசி, சந்திர - சூரிய பகவானுனா நெனிசி, நந்தகோபாலனுனா நெனிசி, நிம்மு குடும்பதிலி பள்ளுப் பதினெட்டு ஜாதிலி, ஆரு தீங்கு நெனிசாரோ அவரு பக்கா சேரு (B) பேக்கு!' 


அருள்மிகு நந்தகோபாலசுவாமி தம்பிரான் மாட்டுத்தொழு கம்பளியின் மந்திரம் கம்பளி கும்பிடு முறை


"நிம்மு மக்களு, மரிகளும் கண்ணு பெளுக்கு கொட்டு, கட்டிக் காப்பாத்தி, நிம்மு (B) பாரனா நந்தகோபாலு ஈசிக்கும் புத்தாரா, நிம்மு குடும்பக்கா சொகன கொடுத்தாரா!" - ஆங்கந்து நந்தகோபாலுனா நெனிசி, கம்பளினா மூறுமுறை மொக்கண்டா. 

அடுத்து, படக நோடி, நந்தகோபாலனியெ மூறு மொக்கு, மூடுக்கத்திரியி மூறு மொக்கு, தெக்களு பக்கத் திரியி மூறு மொக்கு, கம்பளியெ மூறு மொக்கு, தொடுத்து படகத் திரியி வாக்கு ஏழி முடுஞ்ச சிக்கா மொக்கிண்டே இரு (B) பேக்கு.....! 
  • நந்தகோபாலுனிய மூறு மொக்கு 
  • சந்தனதேவி அம்மனுய மூறு 
  • மொக்கு விக்னேஸ்வர கணேசனுய மூறு மொக்கு 
  • நாகேந்திரக்கா மூறு மொக்கு, 
  • ஆஞ்சநேயருய மூறு மொக்கு 
  • காஞ்சிவராயப்பனுய மூறு மொக்கு 
  • பொம்மையசாமிய மூறு மொக்கு 
  • வைரவ சாமிய மூறு மொக்கு 
  • பண்டாரத் தாத்தப்பனுய மூறு மொக்கு 
  • படவனு தாத்தனுய மூறு மொக்கு 
  • தொட்டக்கடித் தாத்தப்பனுய மூறு மொக்கு 
  • ஊருகட்டிது தாத்தப்பனுய மூறு மொக்கு 
  • திம்மக்கம்மானருய மூறு மொக்கு 
  • கதிரப்ப சாமிய மூறு மொக்கு 
  • போளஜ்ஜம்மனுய மூறு மொக்கு 
  • விருச்சிக்கம்மனுய மூறு மொக்கு 
  • ஆண்டாளம்மனுய மூறு மொக்கு 
  • காளியம்மனுய மூறு மொக்கு 
  • காமாட்சியம்மனுய மூறு மொக்கு 
  • ஏழு கன்னிமாரு அக்கனாருய மூறு மொக்கு 
  • வரதராயருய மூறு மொக்கு 
  • மொட்டையாண்டிய மூறு மொக்கு 
  • முனீஸ்வரனுய மூறு மொக்கு 
  • காவலிக்காரருய மூறு மொக்கு 
  • சாத்தாவப்பனுய மூறு மொக்கு 
  • சுருளியாண்டவரய மூறு மொக்கு 
  • சன்னாசியப்பனுய மூறு மொக்கு 
  • சந்திர - சூரிய பகவானுய மூறு மொக்கு 
  • மலையாள பகவதியெ மூறு மொக்கு 
  • ஒண்டியப்பனுய மூறு மொக்கு 
  • சாமுண்டியம்மனுய மூறு மொக்கு 
  • மாரியம்மனுய மூறு மொக்கு 
  • மந்தையம்மனுய மூறு மொக்கு 
  • பகவதியம்மனுய மூறு மொக்கு 
  • பட்டதம்மனுய மூறு மொக்கு 
  • செல்லாண்டியம்மனுய மூறு மொக்கு 
  • சடையாண்டியப்பனுய மூறு மொக்கு 
  • ஜக்காளம்மனுய மூறு மொக்கு 
  • சிக்கஜ்ஜியம்மனுய மூறு மொக்கு 
  • படகிலு பொம்மனட்டிய மூறு மொக்கு 
  • சென்றாயப் பெருமாளப்பனுய மூறு மொக்கு 
  • சுந்தரமகாலிங்கனுய மூறு மொக்கு 
  • பாண்டீஸ்வரிய மூறு மொக்கு 
  • சனி பகவானுய மூறு மொக்கு 
  • ஏழுரசப்பனுய மூறு மொக்கு 
  • கம்பராயரப்பனுய மூறு மொக்கு 
  • பெருமாளப்பனுய மூறு மொக்கு 
  • சுருளி முப்பத்தி முக்கோடி தேவர்களுய நூற்றிபத்து மொக்கு!" 


என்று கம்பளி கவுடர் சொல்லிக் கொண்டு வரும் போது, அருகில் அமர்ந்திருக்கும் சம்பந்தக்காரர் ஒவ்வொரு வாக்கு முடியும் போதும், (வணக்கம்) என்னும் பொருளில் பந்தித்தி (க்ஷ) “பந்தித்தி" என ஆமோதிப்பதாகத் தொடர்ந்து சொல்ல வேண்டும். 

அதன் பிறகு, தெற்குப்பக்கம் திரும்பி, கம்பளியைத் தொட்டு மூன்று முறை வணங்கி விட்டு, கம்பளி கவுடர் சொல்படி, பெண்கள் கம்பளியின் ஒரு பக்கமாக வெட்ட வெளித்திரையிலும், ஆண்கள் கம்பளியின் மேலும் வந்து உட்கார வேண்டும். இதன் பிறகு, கம்பளி கவுடர் தொடர்ந்து சொல்வது. 

இந்து ஆகாசவாணி உட்டாயி, படவனுதாத்தப்ப உட்டாயி, ஊரு கட்டிது தாத்தப்பனு உட்டாயி, சந்தர - சூரிய பகவானு உட்டாயி, சுருளியாண்டவரு உட்டாயி, சுருளி முப்பத்தி முக்கோடி தேவர்களு உட்டாய. 

அவரவரு குடும்பதிலி தொட்டப்பா - சின்னப்பனாரு ஒளிக்கவோ, அண்ண - தம்னாரு ஒளிக்கவோ (B) பேர வேத்து ஜாதி ஒளிக்கவோ, செய்வினவோ, திட்டுமொரவோ, ஓமளிப்போ (முணு முணுப்போ), தீங்கு நெனிசிரவோ, ஏவுதலெ மாடிசி திரவொ, அதன மாடு சேரு பக்கனு, நெனிசேரு பக்கனு சேரிக்கும் (B) பேக்கு, நந்தகோபாலா (B) பாரனா இழுசிக்கிண்டு, கண்ணு (B) பெளுக்குக் கொட்டு, கட்டிக் காப்பாத்தி, சொக கொடு (B) பேக்கு, அவுரு மக்களு, மரிகளுயெ சொகக்கொட்டு, அவுரு குடும்பதிலி, அவுரு குடும்பதிலி ஆலு, அண்ணாங்கெ பொங்கு (B) பேக்கு! 

துங்கபத்திரெ சீமேத்து (B) பருவாக, நெட்டக நித்து, காணி மரா (க்ஷ) பங்கிசிக் கொட்டு அள்ளனர் கடருவாக கோரே உல்லுனா இடுது, கூரேனா எக்கிது சத்தேவு இத்திரே, ஆக்கிது கம்பளி வீணாவுக்கூடுது, கர்ரக இரேது, நுரு (B) பெள்ளக இரேது ஆலு, அவுரு குல தெய்வா அம்மனி (B) பந்து, அவுரு (B) பாரனா இழுசிக்கிண்டு, கண்ணு (B) பெளுக்குக் கொட்டு, கட்டிக் காப்பாத்தி, சொகக் கொடு (B) பேக்கு, தனக் கருளுயெ சொகக் கொடு (B) பேக்கு, (B) பெள்ளாமே (B) பெளுகிலு (V) பெளி (B) பேக்கு! 

தொள்ளாயிர த்ரித்தி 

பிரச்சிரனை முன்னிட்டுப் பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்று சேர விரும்பிக் கை எடுத்தல். 

தொட்டப்பனு - சின்னப்பனு ஒளிக்கவோ, அண்ண - தம்மனு ஒளிக்கவோ, சம்பந்த வழி ஒளிக்கவோ, உட்டிது மக்களு ஒளிக்கவோ, காட்டுக்கருப்பு இத்திரே சரி, நெருலடி பட்டித்திரெ சரி, சத்தேவு - பத்தேவு இத்திரெ சரி, ஏழு (B) பெட்டக்க ஆவாக்கா, ஒம்பத்துக் கம்பிளியெ ஆவாக்க ஒட்டோகு (B) பேக்கு! அவுரு மக்களு, மரிகளுயெ சொகக்கொட்டு, நந்தகோபாலா கட்டிக் காப்பாத்தி, சொகக்கொடப்பா! 

களவு போன பொருளைத் திரும்பப் பெற வேண்டுவோருக்குக் கம்பளியில் அமர்ந்து வாக்குச் சொல்லுதல். 

நிம்மு அணக் காசியவோ., தங்கது பொருளியவோ, பண்டப் பாத்திரக்கவோ, ஆசெபட்டுதாரு ஒளிக்கெ பள்ளுப் பதினெட்டு ஜாதிலி, நெனிசிதாங்கெ இத்திரே சரி, கண்டுதாங்கே இத்திரே சரி, நிம்மு பொருளு, தங்கக்கா ஆசெப்பட்டாரு குடும்பா எத்தி, அதானா அனுபவிச்சிக்கிண்டு இரேரு குடும்பா ஏழேழு ஜென்மக்கா விளங்கக்கூடுது! இரடு, மூறு வேளவோ, எணுசி எட்டு தினது ஒளிக்கவோ, அவுரு குடும்பா, பொருளு பறிகொட்டாரு கும்பி கொதிச்சது மாதிரி, அவுரு குடும்பதிலி துள்ளத் துடிச்சுவாங்கே மக்களு, மரினா மொடக்கடி மாடிசி, ஒட்டே ஊதித் தோருசு (B)பேக்கு! துங்கபத்திரே சீமேலித்து (B) பருவாலே காணி மரா (B) பங்கிசு கொட்டுது சத்தேவு இத்திரே, ஆக்கிது கம்பிளி வீணோகக் கூடாது !