Basilar Matrimony - பசிலார் மேட்ரிமோனி

வணக்கம் அன்பின் உறவுகளே ! நீங்கள் நமது ஒக்கலிகர் கவுடர் வம்சத்தில் Basilar  - பசிலார் #பசலவாரு  #பசலேனவரு #பசலியாரு   குலத்தில்  வரன் தேடுபராக இருந்தால்  விரும்பும் வரன்கள் உங்கள் விரல் நுனியில்  திருமண பொருத்த பலன்களுடன்  உடனே  வரனாக  கிடைக்க Vokkaligar.Com வெப்சைட் அன்புடன் வரவேற்கிறது! 

நமது ஒக்கலிகர்.காம் ஆன்லைன் வெப் சைட்டில் அவரவர் வரன் விபரங்களை அவர்களாகவோ  அல்லது சம்பந்தப்பட்ட வரனின்அம்மா / அப்பா அல்லது  உறவினர்களோ அல்லது நண்பர்களோ  பதிவு செய்யலாம்  அல்லது  எங்கள் வாட்ஸ் அப் எண்ணிற்கு வரனின் புகைப்படம், ஜாதகக்கட்டம் மற்றும் பயோடேடா அனுப்பி வைக்கவும்.  நாங்கள் பதிவேற்றி உங்களுக்கு விருப்பமான வரங்களை அறிமுகப்படுத்துகின்றோம்  ! அல்லது Vokkaligar.Com நிர்வாகத்தினரை கீழ்கண்ட வழிகளில்தொடர்புகொள்ளவும் !  

வெப்தளத்திற்க்கு செல்ல Vokkaligar.Com

அறிமுகம் 

உங்கள் ஒக்கலிகர்.காம் மேட்ரிமோனியல் ஆன்லைன்  தளம் எளிய முறையில் அனைத்து நபர்களும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தினை அனைத்து  ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும்  ANDROID APP ஆக தரவிறக்கம் செய்து தேடும் வரன்களை விரல் நுனியில் தெரிவு செய்யலாம்.

இது திருமணம் தொடர்புள்ள பெரும்பாலான  உதவி்க்கு சிறந்த ஆன்லைன் தளம் ஆகும் கல்யாணம் அதோடு சம்பந்தமான அதிகமான சில  பணிகளையும் நடைமுறைப்படுத்துகின்றது.இந்த  திருமண தகவல் நிலையம் தெளிவான  செயல்பாடுகளைவழங்கும் திருமண தகவல் நிலையம்

மேரேஜ் அலையன்ஸ் தொடர்பான எல்லா    மேட்ச் மேக்கிங் சேவைகளையும்  நமது அலையனஸ் அமைப்பு செய்கின்றது .வரன்கள்  ப்ரோபல் தகவல்  வரன் பதிவோரின் ஜாதகம் கட்டங்கள் மற்றும் போட்டோ படம் அல்லது புகைப்படத்துடன் இருக்கின்றது.வரண்களின் ஒப்புதலுடன் அதை வியூ செய்து பார்த்துக் கொள்ள முடியும் 

ஒக்கலிகர மணமகன் அல்லது ஒக்கலிகர் மணமகள் குடும்பத்தார்  சேர்த்திடும் உதவிக்கரமாக உங்கள் ஒக்கலிகர்.காம்  மேட்ரிமோனியல் வெப்சைட்  செயல்படுகின்றது ஆணாகிய  மாப்பிள்ளை/மணமகன் அத்துடன்  பெண்ணாகிய மணமகளும்   கூடிய   மணமக்கள் இருவர்களை நல்வழியில்  மணவாழ்க்கை ஆரம்பிக்க தொடக்கத்தில் இணைக்கின்றோம் 



சிறப்பம்சங்கள் 

1.அகில உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது ஒக்கலிக சமுதாயத்தில் நீங்கள் விரும்பும் வரன்கள் விரல் நுனியில்.

2.விரும்பும் வரங்களை விறல் நுனியில் தேர்வு செய்தியை ஆன்ரா யிட் அப்ளிகேஷன் 

3.16 x 7 ஹெல்ப் லைன் வசதி 

4.பாதுகாக்கப்பட்ட பேமண்ட் வசதிகள் 

5.அனைத்து வரன்களின் Minimal செக் லிஸ்ட் 

6.நேரடி சரிவீசில் வரன்கள்  பிறந்த நட்சத்திரங்கள் மற்றும் ஜாதகத்தின் அடிப்படையில், ஜோடிகளின் திருமணப் பொருத்தத்தை ஆராய்ந்து  பொருத்தங்கள் பார்த்த பின்பே பேக்கேஜை பொறுத்து  நீங்கள் தேர்வு செய்து தரும் வரன்களின் முழு தகவல்கள் வழங்கப்படும் 

7.நீங்கள் தேர்வு செய்யும் பேக்கஜை பொருத்து வரன்களின் முழு விபரங்கள் நேரடியாக அல்லது உங்களின் வாட்சப் அல்லது உங்களது ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்ப்டும்

8.தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மணமகன்/மணமகளைப் பற்றிய தகவல்களும் விபரங்களும் சம்மந்தப்பட்ட வரனின் குடும்பத்தினர் கொடுத்த தகவல்களே. எனவே தாங்கள் இந்த தகவல்கள் அனைத்தும் உண்மையானவைத்தானா அல்லது மிகை படுத்தப்பட்ட தகவல்களா என்பதை தீரவிசாரித்து கொள்ளவும். அவர்கள் கொடுத்த தகவல்களை அப்படியே உங்களுக்கு வழங்குவது மட்டுமே எங்கள் நிறுவனத்தின் பணி. இந்த தகவல்கள் தவறான தகவல்களாக இருப்பின் அதற்கு எமது Vokkaligar.Com நிறுவனம் பொறுப்பல்ல என்பதை நினைவூட்டிகிறோம்.

9.திருமணம் நிச்சயமானயுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்

10.நாங்கள் தரகர்கள் அல்ல தகவல் தருபவர்கள் மட்டுமே.